Home சினிமா ஆல்பம் இன்று உலக யோகா தினம், நடிகைகளின் யோகா புகைப்படங்கள் காணத்தவறாதீர்கள்

இன்று உலக யோகா தினம், நடிகைகளின் யோகா புகைப்படங்கள் காணத்தவறாதீர்கள்

இன்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் வேலையில். இந்தி மற்றும் தமிழ் நடிகைகளில் பலர் யோகா செய்து தங்களது உடலையும் மனதையும் மெருகேற்றி வருகின்றனர். நடிகைகளின் யோகா புகைப்படங்கள் கீழே.

உலகின் யோகா தலைநகரம் எது?

நடிகர் விஜய்யின் நண்பன் பட கதாநாயகி இலியானா யோகா செய்யும் புகைப்படங்கள்.

இலியானா யோகா

யோகாவிற்கென்று தனி காணொளி பதிவு வெளியிட்டு தனது உடல் கட்டு பராமரிப்பின் இரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகை ஷில்பா செட்டியின் யோகா புகைப்படங்கள்.

ஷில்பா செட்டியின் யோகா

“கன்னித்தீவு பொண்ணா” பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை நீது சந்திரா யோகா செய்து உடலமைப்பை சரிசெய்யும் புகைப்படங்கள்.

“கன்னித்தீவு பொண்ணா” நீது சந்திரா யோகா

இப்படி பல தரப்பட்ட நடிகர் மற்றும் நடிகையர்கள் யோகா பழகி தங்களின் உடல் நலத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். இதை போல் நாமும் யோகா கற்று ஆரோக்கியமாக வாழ்வோம். அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துக்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version