Home சினிமா கோலிவுட் அகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட Alya Manasa

அகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட Alya Manasa

0
Alya Manasa Video

Alya Manasa Video அகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட ஆலியா மானசா. தான் சாப்பிடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மானசா.

Alya Manasa video

ஆலயா மானசா சின்னத்திரை சீரியலில் பிரபலம். ராஜா ராணி ஜோடி நிஜ வாழ்விலும் ஜோடியானது. ஒரு குழைந்தையும் பிறந்துவிட்டது.

தற்பொழுது ஆல்யா தான் சாப்பிடும் பழைய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தலை வாழை இலையில் வடை பாயாசத்துடன் சாப்பிடுகிறார். ஒரு குண்டா சோற்றை வேக வேக சாப்பிடுகிறார். ஆனால் சில நொடிகள் வீடியோவே உள்ளது.

இதை அவருடன் பணிபுரிந்த சீரியல் நடிகை ஒருவர் ஆல்யா சாப்பிடுவதில் படு சுட்டி. பசி என்றால் முரட்டு தனமாக சாப்பிடுவார் எனக் கூறியுள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version