Home ஜோதிடம் 28/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

28/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

28/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். பல்வேறு பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் தன வரவு சிறப்பாக இருக்கும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். வீண் செலவுகள் குறையும் நாளாக இருக்கும். பொன்னான நாளாக அமையும்.

மிதுன ராசிபலன்

இன்று கவலைகள் மிகுந்த தினமாக இருக்கும். மன அமைதி பெற தியானம் செய்ய வேண்டிய நாள். மனதை தைரியமாக வைத்து கொள்ள வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டிய நாளாகும். குடும்பத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சகோதரர்களுடன் அன்பான பேச்சு அவசியம் தேவையான நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று மிகுந்த நலத்துடன் இருப்பீர்கள். தொழில் பிரச்சனைகள் தீரும். லாபம் அதிகமாக இருக்கும் நாள். சேமிக்கும் பழக்கம் அவசியம் தேவை.

கன்னி ராசிபலன் 

இன்று விவேகமாக செயலாற்றுவீர்கள். குழந்தைகள் கல்வி நிலை உயரும். நல்ல எண்ணங்கள் வெளிவரும். அற்புதமான பலன்களை பெறும் நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று திறமையாக செயலாற்றுவீர்கள். அனைத்து காரியங்களையும் துரிதமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்ல நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். பண வரவு அமோகமாக இருக்கும். தர்ம சிந்தனைகள் மேம்படும். தான தர்மங்கள் செய்ய உகந்த நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்று மனதில் தேவையற்ற பயம் நிலவும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகள் தரும். வியாபாரத்தில் நஷ்டம் வர வாய்ப்புண்டு. புதிய துவக்கம் எதுவும் வேண்டாம்.

மகரம் ராசிபலன் 

இன்று மேன்மையான நாளாக இருக்கும். தகுந்த சிறப்பூதியம் கிடைக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் அனைவரும் உதவும் நாளாக இருக்கும். காரிய சித்தி ஏற்படும்.

கும்ப ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த தொல்லைகள் அனைத்தும் தீரும் நாள். மங்கள நிகழ்ச்சிகள் துவங்க ஏதுவான நாள். சுபமாக இருக்கும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய நாள். வியாபார ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டாம்.

28/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version