இப்போது realme narzo 10 இந்தியாவில் லான்ச் ஆகப்போகிறது. இது அதிகாரப்பூர்வமாக ரியல்மீ கம்பெனி வெளியிட்டுள்ளது .
இந்தப் புதிய மொபைல் போன் மக்களின் கவனத்தை கண்டிப்பாக ஈர்க்கும் என்று அந்த கம்பெனி தெரிவித்துள்ளது. இது பற்றி சில தகவல்களை அது வெளியிட்டுள்ளது அதை நாம் இப்போது பார்க்கலாம் .
Realme Narzo 10, Narzo 10A specifications
முதலில் இதனுடைய டிஸ்ப்ளே பற்றி பேச வேண்டும் என்றால் இது 6.5 இன்ச் அகலம் கொண்ட திரையாக வரவிருக்கிறது.
இது mediatech பிராசஸர் கொண்டது. இதனுடைய பிரண்ட் கேமரா 16MP மற்றும் ரியர் கேமரா 48 மெகாபிக்சல் 8 மெகாபிக்சல் இரண்டுமே பிக்சல் 2 மேகபிக்சல் கொண்டதாக வருமென்று சொல்லப்படுகிறது.
இதனுடைய ராம் 3gp ஸ்டோரேஜ் 64 ஜிபி மற்றும் பேட்டரி திறன் 5000mah, இது ஆண்ட்ராய்டு OS 10.0 ல் வரும்.
மேலும் இந்த போனை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.