Home வரலாறு உலக தண்ணீர் தினம் 2020

உலக தண்ணீர் தினம் 2020

445
0
உலக தண்ணீர் தினம் 2020
உலக தண்ணீர் தினம் 2020

உலக தண்ணீர் தினம் 2020

ஒவ்வொரு வருடமும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அதை குறைத்து பயன்படுத்துவதையும் கூறுவது இதன் நோக்கமாகும்.

உலக தண்ணீர் தினம் 2020 தீம் (World Water Day 2020 theme)

இந்த நாளில் தண்ணீரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். நிலத்தடி நீரின் முக்கியத்துவம்,தண்ணீரால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுதே தண்ணீர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்பது நம் அறிந்ததே.

1992ஆம் ஆண்டு முதன் முதலில் யுனைடெட் நேசனால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Previous articleகொரோனா கப்பலை வரவேற்ற கியூபா – மனிதம் வென்றது
Next articleபாலிவுட் நடிகைகள் எடுத்துக்கொண்ட கையை பாதுகாக்கும் சேலஞ்ச்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here