சுத்தமான தேன் கண்டுபிடிப்பது எப்படி?

0
Questions & AnswersCategory: Questionsசுத்தமான தேன் கண்டுபிடிப்பது எப்படி?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago

1 Answers
mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
1.சுத்தமான தேனை நாம் அருந்தும்போது தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.
2.ஒரு டம்ளரில் உள்ள தண்ணிரில் ஒரு சொட்டு தேன் விட்டால் அது கரையாமல் அடியில் சென்று தங்கினால் சுத்தமான தேன். கரைந்து விட்டால் அது சர்க்கரை பாகு கரைசல்.
3. ஒரு துணியில் தேனை நனைத்து அதை தீக்குச்சியால் பற்ற வைத்தால் எரியும். அப்படி எரியவில்லை என்றால் அது கலப்பட தேன்.