வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது?

0
Questions & AnswersCategory: General Knowledgeவானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
வானம் ஏன் நீல நிறத்தில் தோன்றுகிறது?
வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?
வானம் ஏன் நீல நிறமாக மாறுகிறது?
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றது?

vaanam yen neela niram aha ullathu?

1 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
சூரியனில் இருந்து வரும் ஒளியில் ஊதா மற்றும் நீல அலைகள் மிகவும் சிறியவை. சிவப்பு ஒளி அலையைவிட இவை மிக அதிக அளவில் சிதறும். வளிமண்டலத்தினூடாக சிவப்பு ஒளி கிட்டத்தட்ட நேர்கோட்டில் சென்றுவிடும். ஊதா மற்றும் நீல ஒளியானது வளிமண்டலத்தில் இருக்கும் துகள்களால் சிதறடிக்கப்படுகின்றன.