சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeசட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?
karthik asked 3 வருடங்கள் ago

2 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago

சட்டையைக் கண்டுபிடித்தவர்கள் கிரேக்கர்கள் என சில இணையதளங்களில் உள்ளது. ஆனால் சட்டையைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள் என உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Best Answer

karthik answered 3 வருடங்கள் ago
சட்டையை கண்டுபிடித்தவர்கள் எகிப்து நாட்டவர்கள்.