அதிக எரிமலைகள் உள்ள நாடு?

0
Questions & AnswersCategory: Questionsஅதிக எரிமலைகள் உள்ள நாடு?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? ulagileye athiga erimalai ulla naadu ethu? அதிக எரிமலை கொண்ட நாடு?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
அதிக எரிமலைகள் கொண்ட நாடு இந்தோனேசியா. 2012-ஆம் ஆண்டு கணக்கின் படி 127 எரிமலைகள் இன்னும் செயல் பாட்டில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.