உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண்மணி யார்? ulaga azhaki pattam vendra muthal inthiya pen yaar? Who was the first Indian woman to win the Miss World title? உலகஅழகி பட்டம் வென்ற இந்திய பெண் யார்?
இரீட்டா ஃபரியா பாவல் (Reita Faria Powell) இந்தியாவைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ல் பிறந்தார். 1966-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் “மிஸ் வேர்ல்ட்” உலக அழகி பட்டம் வென்றார்.