திபெத் உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது ஏன்?

0
Questions & AnswersCategory: General Knowledgeதிபெத் உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது ஏன்?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago

திபெத் உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது ஏன்? Tibet ulagathin koorai ena azhaikkappaduvathu yen?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 4,900 மீட்டர் உயரமான இடத்தில் “தீபத்” பகுதி அமைந்துள்ளதால் இது “உலகத்தின் கூரை” என்று அழைக்கப்படுகிறது.