இந்தியாவில் சிலை உருவத்தில் வணங்கப்பட்ட முதல் மனிதன் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeஇந்தியாவில் சிலை உருவத்தில் வணங்கப்பட்ட முதல் மனிதன் யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
இந்தியாவில் சிலை உருவத்தில் வணங்கப்பட்ட முதல் மனிதன் யார்? Indiavil silai uruvaththil vanangkappatta muthal manithan yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இந்தியாவில் முதன் முதலில் சிலை உருவத்தில் வணங்கப்பட்ட முதல் மனிதர்  “கௌதம புத்தர்  “ ஆவார். இவரே புத்த மதத்தை நிறுவியவர். இவர்  வைசாலி சத்ரிய குடும்பத்தில் பிறந்த  இளவரசர்  ஆவார்.