அபிக்கோ இயக்கம் என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledgeஅபிக்கோ இயக்கம் என்றால் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
அபிக்கோ இயக்கம் என்றால் என்ன? Abikko eyakkam enraal enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
சிப்கோ இயக்கம் போன்றே அபிக்கோ என்ற இயக்கம் கர்நாடக மாநிலத்தில் தொடங்கப்பட்டது . இவ்வியக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து , கிழக்கத் தொடர்ச்சி மலை வரை வனப்பாதுகாப்பு இயக்கமாக செயல்படுகிறது . இதன் பிரபலமான முழக்க வாசகம் பாதுகாக்க,வளர்க்க,விவேகமாக உபயோகிக்க   என்பதாகும்.