உலகின் இரண்டாவது பெருங்கடல் எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் இரண்டாவது பெருங்கடல் எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
உலகின் இரண்டாவது பெருங்கடல் எது? Ulagin irantaavathu perungkadal ethu?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில் தான் அதிகமாகத் தோன்றுகிறது.