லீப் வருடம் ஏன் ஏற்படுகிறது?

0
Questions & AnswersCategory: General Knowledgeலீப் வருடம் ஏன் ஏற்படுகிறது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
லீப் வருடம் ஏன் ஏற்படுகிறது?Leep varutam en erpatukirathu ?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
சூரியனை புவி ஒரு சுற்று சுற்றுவதற்கு 365 நாட்கள்,5 மணி நேரம்,48 நிமிடம்,45.51 வினாடி எடுத்து கொள்கிறது. இதன் விளைவாக 4 வருடத்திற்கு ஒரு முறை ஒரு நாள் லீப் வருடமாக மாறுகிறது.