“நவரைப்பருவம்” என்பது என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledge“நவரைப்பருவம்” என்பது என்ன?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
“நவரைப்பருவம்” என்பது என்ன? Navaraipparuvam enpathu enna? நவரைப்பருவம் பற்றி விளக்குக?  Navaraipparuvam patri vilakkuka?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
நவரைப் பருவத்தை ரபி (rabi)  (குளிர் காலம்) என்றும் அழைப்பர்.
நவம்பர் மாதத்தில்  விதைத்து மார்ச் மாதத்தில் அறுவடை செய்யும் பருவமே “நவரைப் பருவம்” எனப்படும்.