உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது? எங்கு உள்ளது?

0
Questions & Answersஉலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது? எங்கு உள்ளது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin uyaramana neer veezhchi ethu? engu ullathu?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ஆகும்.

இது தென்னமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் கனெய்மா  தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.