இயற்கைத் துணைக்கோளான நிலவை நம்மால் பார்க்க முடிவது ஏன்?

0
Questions & AnswersCategory: General Knowledgeஇயற்கைத் துணைக்கோளான நிலவை நம்மால் பார்க்க முடிவது ஏன்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
இயற்கைத் துணைக்கோளான நிலவை நம்மால் பார்க்க முடிவது ஏன்? Iyarkaith thunaikkolaana nilavai nammal paarkka mutivathu een?

 

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
     நம் புவியின் இயற்கைத் துணைக்கோளான  நிலவின் (சந்திரன்) மீது படும் ஒளியானது எதிரொளிக்கப்படுவதால்  , அதை நம்மால் பார்க்க முடிகிறது.
     ஈர்ப்பு விசையின் காரணமாக , இவை கோல்களைச் சுற்றி வருகின்றன.