உலகம் ஒரு நாடக மேடை எனக் கூறியவர் யார்?

0
Questions & Answersஉலகம் ஒரு நாடக மேடை எனக் கூறியவர் யார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagam oru nadaka medai ena kooriyavar yaar?

1 Answers
Uma Staff answered 4 வருடங்கள் ago

உலகம் ஒரு நாடக மேடை எனக் கூறியவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) (26 ஏப்ரல் 1564 – 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகின்றார்.