Home Questions விண்மீன் திரள் என்றாள் என்ன?

விண்மீன் திரள் என்றாள் என்ன?

171
0
Questions & AnswersCategory: Questionsவிண்மீன் திரள் என்றாள் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
விண்மீன் திரள் என்றாள் என்ன?   Vinmeen thiral entraal enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
             விண்மீன் திரள் என்பது விண்மீன்கள், விண்முகில்கள் , விண்மீன் கொத்துக்கள், கோளவடிவ விண்மீன் கொத்துக்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் அடங்கிய அமைப்பு ஆகும்.