பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்பது யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeபன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்பது யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்பது யார்?    Pannaattu vinveli maiyaththai iyakkuthal matrum paraamarippathu yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
                  பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்பதற்கு 16 வெவ்வேறு நாடுகளின் 5 விண்வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது .
            அந்நிறுவனங்கள் :
                 NASA (அமெரிக்கா), Roskosmos  (ரஷ்யா),  ESA (ஐரோப்பா) , JAXA ( ஜப்பான்),  மற்றும் CSA (கனடா).  பெல்ஜியம், பிரேசில், டென்மார்க், பிரான்ஸ்,. ஜெர்மனி, இத்தாலி , ஹாலந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன்,  சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து  ஆகிய நாடுகளும் இந்த கூட்டமைப்பில் உள்ளன.