மக்களாட்சி (Democracy) எனும் சொல் “DEMOS” மற்றும் “CRATIA” எனும் இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். டெமாஸ் என்றால் ” மக்கள்” , கிரஸி என்றால் ” அதிகாரம்” (power of the people) என்று பொருள்படும். மக்களாட்சி என்றால் மக்களின் அதிகாரம் என்று பொருள்படும்.