புவி அதிர்வு அளவி எதற்கு உதவுகிறது?

0
Questions & AnswersCategory: Questionsபுவி அதிர்வு அளவி எதற்கு உதவுகிறது?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
புவி அதிர்வு அளவி எதற்கு உதவுகிறது?    Puvi athirvu alavi etharkku uthavukirathu?

1 Answers
Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
       புவி அதிர்வு அளவை புவி மேல் மையத்திலிருந்து வெளிப்படும் சக்தியையும், புவி அதிர்வின் தீவிரத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது. 
      இந்த அளவைக்கு எல்லை வரையறை இல்லை.