சீனாவின் துயரம் எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeசீனாவின் துயரம் எது?
Gurunagendran Staff asked 4 வருடங்கள் ago
சீனாவின் துயரம் எது?    Chinavin  thuyaram ethu?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 4 வருடங்கள் ago
       சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு. அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது.