வலி நிவாரணிகள் எவை?

0
Questions & AnswersCategory: Questionsவலி நிவாரணிகள் எவை?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
வலி நிவாரணிகள் எவை?     Vali nivaaranikal evai? வலி  நிவாரணிகளின் பெயர் என்ன?   Vali nivaaranikalin peyar enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
        ஆஸ்பிரின் மற்றும் நோவால்ஜின் போன்றவை பொதுவான வலி நிவாரணிகள் ஆகும்.ஆஸ்பிரின் மருந்தானது வலி நிவாரணியாகவும், காய்ச்சல் நிவாரணியாகவும்  பயன்படுகிறது .