சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறையும் கோள் எது? எப்படி? Sooriyan merke thoonri kilakke maraium kool ethu?eppati? சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைவது எப்படி? Sooriyan merke thoonri kilakke maraivathu eppati?
2 Answers
Best Answer
விண்வெளியில் சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறையும் கோள் வெள்ளிக்கோள் ஆகும்.
ஏனெனில், வெள்ளி கோள் மற்ற கோள்களைப் போல் அல்லாமல், எதிர் திசையில் சுழல்கிறது.
ஏனெனில், வெள்ளி கோள் மற்ற கோள்களைப் போல் அல்லாமல், எதிர் திசையில் சுழல்கிறது.
Please login or Register to submit your answer