மிகச் சிறிய முதுகெலும்புடைய மீன் எது? அதன் நீளம் என்ன? Mikach siriya muthukelupputaiya meen ethu? Athan neelam enna? மிகச் சிறிய அளவிலான மீன் எது? Mikach siriya alavilaana meen ethu?
மிகச் சிறிய முதுகெலும்புடைய மீன் பிலிப்பைன் கோபி/ குட்டை பிக்மி கோபி வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மீன் ஆகும். இதன் நீளம் 10 மி. மீ மட்டுமே நீளம் கொண்டவை.