புடைப்பு சிற்பங்கள் என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: Questionsபுடைப்பு சிற்பங்கள் என்றால் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
புடைப்பு சிற்பங்கள் என்றால் என்ன?  Puraippu sirppankal entraal enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
   புடைப்பு சிற்பங்கள் என்பது சிற்பத்தின் முன்பகுதி மட்டும் தெரியும் படி அமைக்கப்படுவது ஆகும். இவ்வகை சிற்பங்கள் அரண்மனை, கோவில்களில் காணப்படும்.