ஏப்ரல் 1-ம் தேதி April fools day முட்டாள் தினம் வரலாறு. April 1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாப்படுகிறது?
1 Answers
Best Answer
16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகள் பல ஏப்ரல் 1-ம் தேதி அன்றே புத்தாண்டு தினம் கொண்டாடி வந்தனர்.
கி.பி. 1562 ஆம் ஆண்டு 13-வது கிரகரி பழைய ஜூலியன் கலாண்டரை ஒதுக்கி, புதிய கிரேகோரியன் காலண்டரை அறிமுகம் செய்தார். அன்று முதல் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிரெகோரி கொண்டு வந்த காலண்டரை ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் 1 அன்றே புத்தாண்டு தினம் கொண்டாடி வந்தனர். அவர்களை மற்றவர்கள் முட்டாள்கள் என கேலி செய்து ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாகப் மாறிப்போனது.

Please login or Register to submit your answer