உலகின் ஏழு அதிசயங்கள் பெயர்கள் என்ன?

0
Questions & AnswersCategory: Questionsஉலகின் ஏழு அதிசயங்கள் பெயர்கள் என்ன?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
உலகின் ஏழு அதிசயங்கள் பெயர்கள் என்ன? ஏழு உலக அதிசயம் யாவை? ulaga athisayam ezhu peyarkal enna?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
1. சிச்சென் இட்சா,
2.மீட்பரான கிறித்து,
3.சீனப் பெருஞ் சுவர்,
4.மச்சு பிச்சு,
5.பெட்ரா,
6.தாஜ் மகால்,
7.கொலோசியம் (ரோம்).
ஆகிய ஏழு இடங்களும் உலக அதிசயமாக அழைக்கப்படுகிறது.