ஆடிப்பெருக்கு – ஆடி பதினெட்டு என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledgeஆடிப்பெருக்கு – ஆடி பதினெட்டு என்றால் என்ன?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
ஆடிப்பெருக்கு – ஆடி பதினெட்டு என்றால் என்ன? aadi 18 – aadi perukku enral enna? ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
தமிழக ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவ மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் கொண்டாடும் விதமாக தமிழ மக்கள் ஆற்றின் கரையோரம் விளக்கு ஏற்றி, மலர் தூவி, விதை தூவி வரவேற்பார்கள்.
தமிழில் எந்த பண்டிகையும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கொண்டாடப்படும். ஆடிப் பதினெட்டாம் தேதி-யை அடிப்படையாகக்கொண்டு கொண்டாடப்படும் பண்டிகை இது.
ஆடிப்பட்டம் தேடி விதை என நெல், கரும்பு போன்ற பயிர்களை விதைத்து தை மாதம் அறுவடை செய்து பொங்கல் திருவிழா கொண்டாடுவார்கள்.