பாம்பு முட்டை இட்ட பின்பு பெரிதாகுமா?

0
Questions & AnswersCategory: General Knowledgeபாம்பு முட்டை இட்ட பின்பு பெரிதாகுமா?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
பாம்பு முட்டை இட்டபின் பெரிதாகுமா? முட்டையில் உள்ள அதிசய சக்தி என்ன? (snake egg) pampu muttai ulla athisaya sakthi enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
பாம்பு  முட்டை  இட்டப்பின் அடைகாக்கும் போது முட்டை அளவு பெரிதாகும்.

வளரும் கருவை உள்ளடக்கிய முட்டை தண்ணீரை உறிஞ்சி, உள்ளே குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டை பெரிதாகிறது.