திருக்குறள் எத்தனை பிரிவுகள் கொண்டது?

0
Questions & AnswersCategory: General Knowledgeதிருக்குறள் எத்தனை பிரிவுகள் கொண்டது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
திருக்குறள் எத்தனை பிரிவுகள் கொண்டது? thirukkural eththanai pirivukalai kontathu? திருக்குறளில் உள்ள பிரிவுகள் எத்தனை? thirukkuralil ulla pirivukal eththanai?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
 திருக்குறளில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை, அறத்து பால், பொருட்பால், காமத்து பால் (இன்பத்து பால்) என மூன்று பிரிவுகள் உள்ளன.