உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?

0
Questions & AnswersCategory: Questionsஉலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
SmartKumar asked 4 வருடங்கள் ago
Ulaga alavil athigamaga pesapatum muthal mozhi ethu?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
              சீனாவில்  பேசப்படும்.   ” மாண்டரின் மொழி. “   தான் உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
               இந்த மொழியை உலகில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர்.