2 Answers
Best Answer
உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர் “கவிஞர் சுரதா” ஆவார்.
இவரின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். இவர் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.
இதனால் இவரை “சுரதா “என்று சிறப்பித்துக் கூறுவர்.

Please login or Register to submit your answer