SAHAR விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது?

0
Questions & AnswersCategory: QuestionsSAHAR விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது?
karthik asked 4 வருடங்கள் ago

1 Answers
arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமாகும்.
அது ஆந்திர பிரதேசம் மாநிலத்தில்,ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ளது.