சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?

0
Questions & AnswersCategory: Questionsசூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?
karthik asked 3 வருடங்கள் ago
சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது? sooriya aatral evaaru uruvakirathu? சூரிய ஆற்றல் என்றால் என்ன?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
அணுக்கரு இணைவு (Nuclear Fusion) மூலம் சூரியனில் ஆற்றல் உருவாகிறது. ஹைட்ரஜன் அணுக்கள் இணைவு மூலம் ஹீலியம் அணு உருவாகிறது.