அடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்? By - ஜூலை 15, 2022 0 Questions & Answers › Category: Exam › அடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்? 1 Vote Up Vote Down Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago அடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்? Atippatai urimaikal eththanai vagaippatum ? 1 Answers 1 Vote Up Vote Down Best Answer Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago அடிப்படை உரிமைகள் “ஆறு வகைப்படும்”. அவை 1.சமத்துவ உரிமை 2. சுதந்திர உரிமை 3. சுரண்டலுக்கெதிராக உரிமை 4. சமய சார்பு உரிமை 5. கல்வி கலாச்சார உரிமை 6. அரசியலமைக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை. ஆகியன ஆகும். Please login or Register to submit your answer பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்