உலகின் ஆழமான பகுதி எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் ஆழமான பகுதி எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
உலகின் ஆழமான பகுதி எது? Ulagin aalamaana paguthi ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
உலகின் ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி (mariana trench) எனும் கடல் பகுதி. இதன் ஆழம்11033 மீ. இந்த மரியானா அகழி எனும் பள்ளத்திற்குள், இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் கூட அமிழ்ந்து  விடும் அவ்வளவு ஆழம்.