உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் எது?

0
Questions & Answersஉலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் எது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin irandavathu uyarntha sigaram (malai) ethu? உலகின் இரண்டாவது (2வது) மிக உயர்ந்த சிகரம் (மலை) எது?

2 Answers
tamilpaiyan answered 4 வருடங்கள் ago

மவுண்ட் கே 2 (8611 மீ ), பாகிஸ்தான்.

mrpuyal answered 4 வருடங்கள் ago
எவரெஸ்ட் சிகரத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலை மவுண்ட் கே 2 ஆகும். 8611 மீட்டர் உயரம் கொண்டது.
இது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனை சீனர்கள் கோகிர் (Qogir) என்றும் அழைப்பார்கள்.