உலகின் மிகப்பெரிய நதி எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் மிகப்பெரிய நதி எது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
உலகின் மிகப்பெரிய நீளமான நதி எது? ulagin miga periya neelamana nathi ethu? world top 10 river in tamil

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
உலகின் மிகப்பெரிய நதி “நைல் நதி” ஆகும். 6650 கிமீ நீளம் (4132 miles ) நீளம். இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் ஓடுகிறது.
நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக் கரையில் அமைந்திருந்தன.