1 Answers
Best Answer
அணையில் இருந்து நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக் (cusec= cubic feet per sec) எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.
TMC – Thousand million qubic feet என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள். அணையின் உள்ள நீரை டிஎம்சி அல்லது கன அடி என்ற அளவில் தான் கூற முடியும். லிட்டர் அளவில் கணக்கிடக்கிடுவது கடினம். ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.
ஓடும் நதி நீரை அளக்கும் முறைகள்
1) வெயர் முறை (weir method)
2) டாப்ளர் முறை

Please login or Register to submit your answer