உலக அழகி பட்டம் வென்றவர்கள் யார் யார்?

0
Questions & AnswersCategory: Questionsஉலக அழகி பட்டம் வென்றவர்கள் யார் யார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
உலக அழகி யார்? ulaga alagi pattam vendravarkal yaar yaar? உலக அழகி பட்டம் வென்றவர்கள் யார்?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago

 1.உலக அழகி 2019 – டோனி ஆன் சிங்   2.உலக அழகி 2018 – வனேசா போன்ஸ் டி லியோன் 
 3.உலக அழகி 2017 – மனுஷி சில்லர்
 
 4.உலக அழகி 2016 – ஸ்டீபனி டெல் வால்லே
 
 5.உலக அழகி 2015 – மிரியா லாலகுனா
 
 6.உலக அழகி 2014 – ரோலின் ஸ்ட்ராஸ்
 
 7.உலக அழகி 2013 – மேகன் யங்
 
 8.உலக அழகி 2012 – யு வென்சியா
 
 9.உலக அழகி 2011 – ஐவியன் சர்கோஸ்
 
 10.உலக அழகி 2010 – அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ்
 
 11.உலக அழகி 2009 – கயேன் ஆல்டோரினோ
 
 12.உலக அழகி 2008 – க்சேனியா சுகினோவா
 
 13.உலக அழகி 2007 – ஜாங் ஜிலின்
 
 14.உலக அழகி 2006 – டட்னா குச்சாரோவா
 
 15.உலக அழகி 2005 – உன்னூர் பிர்னா வில்ஜால்ம்ஸ்டாட்டிர்
 
 16.உலக அழகி 2004 – மரியா ஜூலியா மாண்டில்லா
 
 17.உலக அழகி 2003 – ரோசன்னா டேவிசன்
 
 18.உலக அழகி 2002 – அஸ்ராஅகான்
 
 19.உலக அழகி 2001 – அக்பானி டேரெகோ
 
 20.உலக அழகி 2000 – பிரியங்கா சோப்ரா
 
 21.உலக அழகி 1999 – யுக்தா முகே
 
 22.உலக அழகி 1998 – லினோர் அபர்கில்
 
23. உலக அழகி 1997 – டயானா ஹேடன்
 
 24.உலக அழகி 1996 – ஐரீன் ஸ்க்லிவா
 
 25.உலக அழகி 1995 – ஜாக்குலின் அகுலேரா
 
 26.உலக அழகி 1994 – ஐஸ்வர்யா ராய்
 
27. உலக அழகி 1997 – லிசா ஹன்னா
 
 28.உலக அழகி 1992 – ஜூலியா கரோட்ச்கினா
 
 29.உலக அழகி 1991 – நினிபெத் லீல்
 
30. உலக அழகி 1990 – ஜினா டோலெசன்
 
 31.உலக அழகி 1989 – அனெட்டா க்ராக்லிகா
 
 32.உலக அழகி 1988 – லிண்டா பாதுர்ஸ்டாட்டிர்
 
33. உலக அழகி 1987 – உல்லா வீகர்ஸ்டோர்ஃபர்
 
 34.உலக அழகி 1986 – கிசெல் லாரோன்ட்
 
 35.உலக அழகி 1985 – ஹால்ம்ஃப்ரூர் கார்ல்ஸ்டாட்டிர்
 
 36.உலக அழகி 1984 – ஆஸ்ட்ரிட் கரோலினா ஹெர்ரெரா
 
 37.உலக அழகி 1983 – சாரா-ஜேன் ஹட்
 
 38.உலக அழகி 1982 – மரியாசெலா அல்வாரெஸ்
 
 39.உலக அழகி 1981 – பிலான் லியோன்
 
 40உலக அழகி 1980 – கேப்ரியெல்லா ப்ரம் மற்றும் கிம்பர்லி சாண்டோஸ்
 
 41.உலக அழகி 1979 – ஜினா ஸ்வைன்சன்
 
 42.உலக அழகி 1978 – சில்வானா சுரேஸ்
 
 43.உலக அழகி 1977 – மேரி ஸ்டெவின்
 
 44.உலக அழகி 1976 – சிண்டி பிரேக்ஸ்பியர்
 
 45.உலக அழகி 1975 – வில்னெலியா மெர்சிட்
 
 46.உலக அழகி 1974 – ஹெலன் மோர்கன் மற்றும் அன்னலைன் கிரியேல்
 
 47.உலக அழகி 1973 – மார்ஜோரி வாலஸ்
 
 48.உலக அழகி 1972 – பெலிண்டா கிரீன்
 
 49.உலக அழகி 1971 – லூசியா பெட்டர்லே
 
 50.உலக அழகி 1970 – ஜெனிபர் ஹோஸ்டன்
 
 51.உலக அழகி 1969 – ஈவா ரூபர்-ஸ்டேயர்
 
 52.உலக அழகி 1968 – பெனிலோப் பிளம்மர்
 
 53.உலக அழகி 1967 – மேட்லைன் ஹார்டாக்-பெல்
 
 54.உலக அழகி 1966 – ரீட்டா ஃபரியா
 
 55.உலக அழகி 1965 – லெஸ்லி லாங்லி
 
 56.உலக அழகி 1964 – ஆன் சிட்னி
 
57. உலக அழகி 1963 – கரோல் ஜோன் க்ராஃபோர்ட்
 
 58.உலக அழகி 1962 – கேதரினா லாடர்ஸ்
 
 59.உலக அழகி 1961 – ரோஸ்மேரி பிராங்க்லேண்ட்
 
 60.உலக அழகி 1960 – நார்மா கபக்லி
 
 61.உலக அழகி 1959 – கொரின் ரோட்ஷாஃபர்
 
 62.உலக அழகி 1958 – பெனிலோப் அன்னே கோலன்
 
 63.உலக அழகி 1957 – மரிட்டா லிண்டால்
 
 64.உலக அழகி 1956 – பெட்ரா ஷர்மன்
 
 65.உலக அழகி 1955 – சுசானா டுய்ஜ்ம்
 
66. உலக அழகி 1954 – ஆன்டிகோன் கோஸ்டாண்டா
 
 67.உலக அழகி 1953 – டெனிஸ் பெரியர்
 
 68.உலக அழகி 1952 – மே-லூயிஸ் ஃப்ளோடின்69.உலக அழகி 1951 – கிகி ஹேகன்சன்