ulaga pen kuzhanthaigal thinam kavithai onru kooravum உலக பெண் குழந்தைகள் தினம் கவிதை ஒன்று கூறவும்
1 Answers
Best Answer
பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
ஓயாத எந்திரங்கள் பெண்கள்:
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுக்கும் அன்னை,
இன்பங்கள் பல கொடுத்து
இதயம் நொறுங்கி,
இல்வாழ்க்கையில் கணவனை நெருங்கி
போகிறாள் அக்கா,
பள்ளிக்கு சென்றாள்
பாசத்தில் வென்றாள்
என் தங்கை,
இறந்து போனார் தந்தை என
மறந்து போகும் அளவில் பாசத்தை
விதைக்கின்றாள் பாட்டி.
பிறப்பு முதல் இறப்பு வரை
பெண்ணொருத்தி இருக்கின்றாள்,
பாசத்தை கொடுத்து
அவள் வாழ்க்கையை மறக்கின்றாள்
ஓயாத எந்திரங்கள் பெண்கள்:
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுக்கும் அன்னை,
இன்பங்கள் பல கொடுத்து
இதயம் நொறுங்கி,
இல்வாழ்க்கையில் கணவனை நெருங்கி
போகிறாள் அக்கா,
பள்ளிக்கு சென்றாள்
பாசத்தில் வென்றாள்
என் தங்கை,
இறந்து போனார் தந்தை என
மறந்து போகும் அளவில் பாசத்தை
விதைக்கின்றாள் பாட்டி.
பிறப்பு முதல் இறப்பு வரை
பெண்ணொருத்தி இருக்கின்றாள்,
பாசத்தை கொடுத்து
அவள் வாழ்க்கையை மறக்கின்றாள்
Please login or Register to submit your answer