Home current affairs சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது எப்போது?

சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது எப்போது?

119
0
Questions & AnswersCategory: current affairsசந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது எப்போது?
arivu mathi Staff asked 1 வருடம் ago
சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது எப்போது? Chandiraayan 3 nilavil tharaiyirankiyaathu eppothu?  When chandiraayan 3 land on moon ? சந்திராயன் 3 நிலவில் தடம் பதித்தது எப்போது? Chandiraayan 3 nilavil thatam pathiththathu eppothu? சந்திராயன்3 நிலவில் தரையிறங்கிய நாள் எப்போது? Chandiraayan 3 nilavil tharaiyirankiya naal eppothu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 1 வருடம் ago
 சந்திராயன் 3 என்னும் செயற்கை கோள் நிலவின் தென்பகுதியை ( அதாவது நிலவின் அடி பகுதியை )  2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள் மாலை 6 மணி 4 நிமிடம் நேரத்தில் நிலவின் தென்பகுதியில் தடம் பதித்தது… இது இந்திய நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.