தமிழ்நாட்டின் எல்லை பகுதிகள் எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeதமிழ்நாட்டின் எல்லை பகுதிகள் எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
தமிழ்நாட்டின் எல்லை பகுதிகள் எது?Tamilnadin ellai paguthikal ethu?

தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள மாநிலங்கள் எவை? Tamilnaadin ellaiyil ulla maanilankal evai?

 

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
தமிழ்நாடு மாநிலம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.