தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?அது இந்திய பரப்பில் எத்தனை சதவீதம்?

0
Questions & AnswersCategory: General Knowledgeதமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?அது இந்திய பரப்பில் எத்தனை சதவீதம்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? Tamilnadin moththa nilapparappu evvalavu? அது இந்திய பரப்பில் எத்தனை சதவீதம்? Athu india parappil eththanai sathaveetham?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு  1,30,058 சதுர கிலோ மீட்டர் (ச. கி. மீ)  ஆகும்.
இது இந்தியாவின்  மொத்த பரப்பில்  நான்கு சதவீதம் ஆகும்.