துருவ விண்மீன் நகராமல் இருப்பதன் காரணம் என்ன? Thuruva vinmeen nakaraamal iruppathan kaaranam enna?
1 Answers
Best Answer
அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும்.
அது “துருவ விண்மீன்” என்று அழைக்கப்படும் .
நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால், துருவ விண்மீன் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது .
புவியின் தெற்கு அரைக்கோளத்திலிந்து துருவ விண்மீன் தெரிவது இல்லை.

Please login or Register to submit your answer