“நானோ வேதியியல்” என்பது என்ன?

0
Questions & AnswersCategory: Questions“நானோ வேதியியல்” என்பது என்ன?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
“நானோ வேதியியல்” என்பது என்ன?    “Nano vethiyiyal ” enpathu enna?   நானோ என்றால் என்ன?   Nano entral enna?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
     நானோ வேதியியல் என்பது அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருட்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து  அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்வதை இது உள்ளடக்கியது .