அடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்?

0
Questions & AnswersCategory: Examஅடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
அடிப்படை உரிமைகள் எத்தனை வகைப்படும்?   Atippatai urimaikal eththanai vagaippatum ?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
      அடிப்படை உரிமைகள் “ஆறு வகைப்படும்”.        அவை    1.சமத்துவ உரிமை     2. சுதந்திர உரிமை    3. சுரண்டலுக்கெதிராக உரிமை    4. சமய சார்பு உரிமை   5. கல்வி கலாச்சார உரிமை     6. அரசியலமைக்குட்பட்டு  தீர்வு காணும் உரிமை.   ஆகியன ஆகும்.